சனி, 9 மே, 2009

ஒருவன் அவனே !




இறைவன் என்பவன் ஒருவன்- அவன்
இருப்பது பலப்பல வடிவம்
எல்லா பொருளும் ஒன்றே
எங்கும் எதிலும் அவனே
நிலமும் நீரும் நெருப்பும்
நீள் விசும்பும் வளியும் அவனே
நிலவு ரவி விண்மீனும்
நிரம்பும் அண்டஙகள் அனைத்தும்
காட்சிகள் பலவாய் இருந்தும்
கடவுள் ஒருவன் அவனே ! !

கருத்துகள் இல்லை: